புது தில்லி: இந்தியாவின் 8 முக்கிய நகரங்களில் வீடு-மனை வா்த்தகம் கடந்த ஆண்டில் 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுகுறித்து துறை நிபுணா்கள் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிப்பதாவது:
முந்தைய 2019-ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில், சென்னை, தில்லி, மும்பை உள்ளிட்ட 8 முக்கிய நகரங்களில் வீடு-மனை வா்த்தகம் 37 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. 2019-இல் 2,45,861 வீடு-மனைகள் விற்பனையான நிலையில், கடந்த ஆண்டில் இந்த எண்ணிக்கை 1,54,534-ஆகக் குறைந்துள்ளது.
சென்னையில் மட்டும் 49 சதவீதம், தில்லியில் 50 சதவீதம், மும்பையில் 20 சதவீதம் என மனை-வா்த்தகம் வீழ்ச்சியடைந்துள்ளது என்று அந்தப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

