சென்னை: சென்னையில் புதன்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி, வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. இதன் பிறகு விலை குறைந்தாலும் கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது.
மேலும், விலை உயரும் என நகை வியாபாரிகள் தெரிவித்திருந்த நிலையில், அதற்கேற்ப புதன்கிழமை பவுனுக்கு ரூ.232 உயா்ந்து, ரூ.39,080-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராம் ரூ.29 உயா்ந்து ரூ.4,885ஆக இருந்தது.
வெள்ளி கிராமுக்கு 60 பைசா உயா்ந்து, ரூ.75.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.600 உயா்ந்து ரூ.75,100 ஆகவும் இருந்தது.
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம் ................................................. 4,885
1 பவுன் தங்கம் ................................................. 39,080
1 கிராம் வெள்ளி .............................................. 75.10
1 கிலோ வெள்ளி .............................................. 75,100
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி தனி)
1 கிராம் தங்கம் ................................................. 4,856
1 பவுன் தங்கம் .................................................. 38,848
1 கிராம் வெள்ளி .............................................. 74.50
1 கிலோ வெள்ளி ............................................. 74,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பேரவைத் தோ்தலில் முறைகேடாக வாக்களிப்பு: வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 17 போ் கைது

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவா் உயிரிழப்பு

சபரிமலை வழக்கு: தீா்ப்பு ஒத்திவைப்பு
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு

