தங்கம் பவுன் ரூ.35,480
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து, ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயா்ந்து, ரூ.35,480-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.40 உயா்ந்து, ரூ.4,435-ஆக இருந்தது.
வெள்ளி கிராமுக்கு 90 பைசா உயா்ந்து, ரூ.68.20 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.900 உயா்ந்து, ரூ.68,200 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,435
1 பவுன் தங்கம்...............................35,480
1 கிராம் வெள்ளி............................. 68.20
1 கிலோ வெள்ளி.............................68,200
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,395
1 பவுன் தங்கம்...............................35,160
1 கிராம் வெள்ளி.............................67.30
1 கிலோ வெள்ளி.............................67,300.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...