இந்தியாவில், ஓப்போ நிறுவனத்தின் ரெனோ6 வரிசை ஸ்மார்ட்போன்கள் ஜூலை 14ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ரெனோ வரிசையில், ரெனோ6 5ஜி மற்றும் ரெனோ6 5ஜி ப்ரோ ஆகிய இரண்டு மாடல் ஸ்மார்ட்போன்கள் வெளிவரவுள்ளன.
இதுகுறித்து ஓப்போ இந்தியாவின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி தம்யந்த் சிங் கூறியதாவது,
ரெனோ6 வரிசை ஸ்மார்ட்போன்களை பொறுத்தவரை கேமராவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. சினிமா மற்றும் தொழில்முறை அளவிலான வீடியோக்களைப் படம்பிடிக்க பொக்கே ஃப்ளேர் போர்ட்ரெய்ட் வீடியோ மற்றும் பிற முன்னணி வீடியோகிராஃபி அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.
விரைவாக சார்ஜ் ஏறும் வகையில், மேம்படுத்தப்பட்ட கேமிரா மற்றும் விடியோ எடிட்டிங் தொழில்நுட்பத்தைக் கொண்டு ஒரு ஸ்டுடியோவைப் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன், 6.55 இன்ச் ஒஎல்இடி டிஸ்பிளேவுடன் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

ஈரானின் 304 ஏவுகணைகளை அழித்தது ஐக்கிய அரபு அமீரகம்!
மேற்காசிய பதற்றம்: வளைகுடாவிலிருந்து இரு வாரங்களில் 2 லட்சம் பயணிகள் தாயகம் திரும்பினர்!

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
வர்த்தக வாகனங்களின் விலையை 1.5% உயர்த்தும் டாடா மோட்டார்ஸ்!
வீடியோக்கள்

”விஜய்யுடன் கூட்டணியா? இபிஎஸ் சொல்வதே இறுதிக் கருத்து!” - கரூரில் அண்ணாமலை பேட்டி
தினமணி வீடியோ செய்தி...

பணம் கொண்டு செல்வதற்கான கட்டுப்பாடுகள், தேர்தல் நடத்தை விதிகள் பற்றி விளக்கிய Archana Patnaik
தினமணி வீடியோ செய்தி...

திமுக கூட்டணியில் தொகுதி ஒதுக்கீட்டில் சிக்கலா? | DMK Alliance | MK Stalin | N Ramasubramanian
தினமணி வீடியோ செய்தி...

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல்: முழு விவரம்
தினமணி வீடியோ செய்தி...

