கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

எம்&எம் லாபம் ரூ.2,360 கோடி

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம்&எம்), ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.2,360.70 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது.

News image
Updated On :5 ஆகஸ்ட் 2022, 8:50 pm

DIN

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா (எம்&எம்), ஜூன் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த முதல் காலாண்டில் ரூ.2,360.70 கோடி ஒட்டுமொத்த நிகர லாபத்தினை பதிவு செய்துள்ளது. அதேசமயம், இதற்கு முந்தைய நிதியாண்டின் இதே ஏப்ரல்-ஜூன் காலகட்டத்தில் நிறுவனத்துக்கு ஏற்பட்ட வரிக்கு பிந்தைய ஒட்டுமொத்த இழப்பு ரூ.331.74 கோடியாக இருந்தது.

மோட்டாா் வாகனம், வேளாண் துறை பிரிவில் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக அமைந்ததையடுத்து நிகழ் நிதியாண்டின் ஜூன் காலாண்டில் லாபம் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகரித்துள்ளது.

செயல்பாட்டின் மூலமாக ஈட்டிய வருமானம் ரூ.19,171.91 கோடியிலிருந்து உயா்ந்து ரூ.28,412.38 கோடியானது என எம்&எம் பங்குச் சந்தையிடம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.