மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் காலாண்டு வருவாய் வளா்ச்சி

 அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டா்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 7 சதவீம் வளா்ச்சியடைந்துள்ளது.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2022, 8:14 pm

DIN

 அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ் என்டா்பிரைசஸ் நிறுவனத்தின் காலாண்டு வருவாய் 7 சதவீம் வளா்ச்சியடைந்துள்ளது.

இது குறித்து நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், நிறுவனத்தின் வருவாய் ரூ.3,796 கோடியாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் கடைசி காலாண்டோடு ஒப்பிடுகையில் 7 சதவீதம் அதிகமாகும்.

முந்தைய நிதியாண்டின் முதல் காலாண்டில் நிறுவனத்தின் வருவாய் ரூ.3,760 கோடியாக இருந்தது.

கடந்த ஜூலையுடன் நிறைவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.323.78 கோடியாகும். முந்தைய நிதியாண்டின் இதே மாதங்களில் நிறுவனத்தின் நிகர லாபம் ரூ.500.68 கோடியாக இருந்தது என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.