மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தங்கம் விலை குறைவு: எவ்வளவு தெரியுமா?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.40,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :20 டிசம்பர் 2022, 5:12 am

DIN

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்கிழமை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.40,520-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5  குறைந்து ரூ.5,065-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு  60 காசுகள் உயர்ந்து ரூ.75.10 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.600 உயர்ந்து ரூ.75,100 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

செவ்வாய்கிழமை  விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,065
1 சவரன் தங்கம்............................... 40,520
1 கிராம் வெள்ளி............................. 75.10
1 கிலோ வெள்ளி.............................75,100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்............................... 5,060
1 சவரன் தங்கம்............................... 40,480
1 கிராம் வெள்ளி............................. 74.50
1 கிலோ வெள்ளி.............................74,500

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.