காளை ஆதிக்கத்தில் பங்குச் சந்தை: நிஃப்டி 17,500 புள்ளிகளைக் கடந்தது
இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.


இன்று பட்ஜெட் தாக்கல் செய்த நிலையில் பங்குச் சந்தை எழுச்சியை அடைந்துள்ளது.
இன்று 2022-23 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
பட்ஜெட் அறிக்கைகளும் பங்குச் சந்தையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் இன்றைய வர்த்தகம் கவனிக்கப்பட்டு வந்தநிலையில் பங்குச் சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது.
நேற்று (ஜன.31) 58,014.17 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 58,672.86 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 848.40 புள்ளிகள் உயர்ந்து 58,862.57 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 17,339.85 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,529.45 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 237 புள்ளிகள் அதிகரித்து 17,576.85 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இதையும் படிக்க| பொது பட்ஜெட் 2022-23: முக்கிய அம்சங்கள்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...