இறக்கத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் தொடர் சரிவு
இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 3-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இழப்பால் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.


இந்த வார பங்குச் சந்தை வர்த்தகத்தின் 3-வது நாளான இன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி புள்ளிகள் இழப்பால் பங்குச் சந்தை சரிவுடன் நிறைவடைந்தது.
நேற்று (பிப்.22) 57,300.68 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 57,632.94 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 68.62 புள்ளிகளை இழந்து 57,232.06 புள்ளிகளுடன் நிலைபெற்றது.
அதேபோல், 17,092.20 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,194.50 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 28.95 புள்ளிகள் இழந்து 17,063.95 புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து பங்குச் சந்தை சரிவைச் சந்திப்பதற்கு உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் பேச்சுவார்த்தைகளும் முக்கியக் காரணமாக இருப்பதால் இந்தவார பங்குச் சந்தையில் பெரிய அளவில் முன்னேற்றம் இருக்காது வல்லுனர்கள் கருத்துத் தெரிவித்து வருகிறார்கள்.
இதையும் படிக்க| நெஸ்லே இந்தியா: லாபம் ரூ.386 கோடி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...