இந்தாண்டின் இரண்டாவது வர்த்தக நாளான இன்றும் பங்குச்சந்தை ஏற்றத்தில் நிறைவடைந்தது.
கடந்த வாரம் இறுதியில் (டிச.31) எரிவாயு மற்றும் எரிபொருள் நிறுவன பங்குகளின் வீழ்ச்சியால் பங்குச் சந்தை சரிவுடன் முடிந்தது.
இந்நிலையில், புத்தாண்டின் முதல் வணிகம் வங்கி மற்றும் நிதி நிறுவனங்களின் பங்குகளால் உயர்வுடன் நிறைவடைந்தது. இதனால் கடந்த 2 நாள் வணிகம் காளை ஆதிக்கத்தால் பெரிய எழுச்சியுடன் நடைபெற்றது.
இதனால் நேற்று(ஜன.3) 59,183.22 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 59,343.79 புள்ளிகளில் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 672.71 புள்ளிகள் அதிகரித்து 59,855.93 புள்ளிகளுடன் நிலைபெற்றது .
17,625.70 புள்ளிகளில் நிறைவடைந்து இன்று 17,681.40 புள்ளிகளில் ஆரம்பமாகிய நிஃப்டி 179.55 புள்ளிகள் உயர்ந்து 17,805.25 புள்ளிகளில் நிலைபெற்றது.
தொடர்ந்து அதிகரித்து வரும் ஐடி மற்றும் வங்கிகளின் பங்குகள் தொடர்ந்து நிலையான ஏற்றத்தை தக்கவைத்திருக்கிறன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மும்பை இந்தியன்ஸுக்காக அதிக ரன்கள்; சனத் ஜெயசூர்யாவை பின்னுக்குத் தள்ளிய ரிக்கல்டான்!
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


