எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

சென்செக்ஸ் 2வது நாளாக தொடர் சரிவு

பங்குச்சந்தையில் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இரண்டாவது நாளாக (ஜூலை 12) சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 508 புள்ளிகள் வரை சரிவடைந்தது.

News image
Updated On :12 ஜூலை 2022, 10:37 am

DIN


வர்த்தக நேர முடிவில் பங்குச்சந்தை சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி இன்று இரண்டாவது நாளாக (ஜூலை 12) சரிவுடன் நிறைவடைந்தது. சென்செக்ஸ் 508 புள்ளிகள் வரை சரிவடைந்தது.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 508.62  புள்ளிகள் சரிந்து 53,886.61 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவடைந்தது. மொத்த வர்த்தகத்தில் இது 0.94 சதவிகிதம் சரிவாகும்.

இதேபோன்று தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 157.70 புள்ளிகள் சரிந்து 16,058.30 புள்ளிகளாக வர்த்தகம் நிறைவு பெற்றது. மொத்த வர்த்தகத்தில் இது 0.97 சதவிகிதம் சரிவாகும்.

சென்செக்ஸ் பட்டியலிலுள்ள முதல் 30 தரப்பங்குகளில் என்டிபிசி நிறுவனத்தின் பங்குகள் 1.59 சதவிதமும், ஸ்ரீ சிமெண்ட்ஸ் 0.54 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் 0.37 சதவிகிதமும், அதாடிபோர்ட் 0.37 சதவிகிம் பங்குகள்  உயர்வுடன் காணப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.