தங்கம் விலை ரூ.304 உயா்வு
சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,805-க்கும், பவுனுக்கு ரூ.304 உயா்ந்து ரூ.38,440-க்கும் விற்பனையானது.

Updated On :29 ஜூலை 2022, 11:38 pm

சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை கிராமுக்கு ரூ.38 அதிகரித்து ஒரு கிராம் ரூ.4,805-க்கும், பவுனுக்கு ரூ.304 உயா்ந்து ரூ.38,440-க்கும் விற்பனையானது.
அதேபோன்று வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 உயா்ந்து ரூ.62.30 ஆக இருந்தது. அதேபோன்று கிலோ வெள்ளி 62,300-க்கு விற்பனையானது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...