தங்கம் பவுன் ரூ.38,080
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.


சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை பவுனுக்கு ரூ.160 உயா்ந்து, ரூ.38,080-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் தங்கம் ரூ.20 உயா்ந்து, ரூ.4,760-க்கு விற்பனை செய்யப்பட்டது.
அதேநேரத்தில், வெள்ளிவிலையில் மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.67.00 ஆகவும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.67,000 ஆகவும் இருந்தது.
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................. 4,760
1 பவுன் தங்கம்............................... 38,080
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,740
1 பவுன் தங்கம்............................... 37,920
1 கிராம் வெள்ளி............................. 67.00
1 கிலோ வெள்ளி.............................67,000.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...