இன்று தங்கம் விலை உயர்வு: எவ்வளவு தெரியுமா?
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சனிக்கிழமை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.38,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.5 உயர்ந்து ரூ.4840-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 பைசா குறைந்து ரூ.66.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.66,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: சிதம்பரம் ஸ்ரீநடராஜப் பெருமானுக்கு இன்று ருத்ர மகாபிஷேகம்!
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,840
1 சவரன் தங்கம்............................... 38,720
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,835
1 சவரன் தங்கம்............................... 38,680
1 கிராம் வெள்ளி............................. 66.50
1 கிலோ வெள்ளி.............................66,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...