தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.38,440-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.35 குறைந்து ரூ.4805-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 குறைந்து ரூ.64.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.1200 குறைந்து ரூ.64,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: பங்குச்சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி கடும் வீழ்ச்சி
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,805
1 சவரன் தங்கம்............................... 38,440
1 கிராம் வெள்ளி............................. 64.80
1 கிலோ வெள்ளி.............................64,800
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,840
1 சவரன் தங்கம்............................... 38,720
1 கிராம் வெள்ளி............................. 66.00
1 கிலோ வெள்ளி.............................66,000
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...