சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை சவரனுக்கு ரூ.64 குறைந்து ரூ.37,056-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.8 குறைந்து ரூ.4632-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றம் ஏதுமின்றி ஒரு கிராம் ரூ.62.00 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.62,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,632
1 சவரன் தங்கம்............................... 37,056
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,640
1 சவரன் தங்கம்............................... 37,120
1 கிராம் வெள்ளி............................. 62.00
1 கிலோ வெள்ளி.............................62,000