தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒ


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.36,960-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.10 குறைந்து ரூ.4620-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையில் மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.62.80 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.62,800 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: டீ அதிகம் குடித்தால் நீரிழிவு நோய் ஏற்படும் அபாயம் குறையும்!
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,620
1 சவரன் தங்கம்............................... 36,960
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,630
1 சவரன் தங்கம்............................... 37,040
1 கிராம் வெள்ளி............................. 62.80
1 கிலோ வெள்ளி.............................62,800
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...