அதிரடியாக தங்கம் விலை சவரனுக்கு ரூ.328 குறைவு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது.


சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.36,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.41 குறைந்து ரூ.4610-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை மாற்றமில்லாமல் ஒரு கிராம் ரூ.60.70 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.60,700 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க: புதுச்சேரி - விழுப்புரம் வழித்தடங்களில் பேருந்துகள் நிறுத்தம்
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,610
1 சவரன் தங்கம்............................... 36,880
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 4,651
1 சவரன் தங்கம்............................... 37,208
1 கிராம் வெள்ளி............................. 60.70
1 கிலோ வெள்ளி.............................60,700
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...