சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.45,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.20 குறைந்து ரூ.5,655-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா குறைந்து ரூ.77.50 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 குறைந்து ரூ.77,500 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | குடிபோதையில் ரகளை: நடிகர் விநாயகன் கைது
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,655
1 சவரன் தங்கம்............................... 45,240
1 கிராம் வெள்ளி............................. 77.50
1 கிலோ வெள்ளி............................. 77,500
செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,675
1 சவரன் தங்கம்............................... 45,400
1 கிராம் வெள்ளி............................. 78.00
1 கிலோ வெள்ளி............................. 78,000