சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.45,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.45 குறைந்து ரூ.5,700-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை ஒரு கிராமிற்கு 50 பைசா உயர்ந்து ரூ.78 ஆகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோவிற்கு ரூ.500 உயர்ந்து ரூ.78,000 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிக்க | கேரளத்தில் ஷவர்மா சப்பிட்ட இளைஞர் பலி! தொடரும் சோகம்..
வியாழக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,700
1 சவரன் தங்கம்............................... 45,600
1 கிராம் வெள்ளி............................. 78.00
1 கிலோ வெள்ளி............................. 78,000
புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)
1 கிராம் தங்கம்............................... 5,655
1 சவரன் தங்கம்............................... 45,240
1 கிராம் வெள்ளி............................. 77.50
1 கிலோ வெள்ளி............................. 77,500
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தமிழ்நாட்டில் 6 ரயில் வழித்தடங்களில் கூடுதல் பாதைகள்: இறுதி ஆய்வுக்கு அனுமதி
கரூர் கூட்ட நெரிசல் வழக்கு விசாரணை: சிபிஐ அலுவலகத்தில் விஜய் இன்று ஆஜராகிறார்!
ஆட்சியில் பங்கு என்றபோதிலும், விஜய் தனித்து விடப்பட்டார்: சீமான்

பெல் நிறுவனத்தில் வேலை வேண்டுமா? பொறியியல் பட்டதாரிகள் உடனே விண்ணப்பிக்கவும்!
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

