/
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ. 200 குறைந்து ரூ. 51,440-க்கு விற்பனையானது. தங்கம் விலை பவுன் ரூ. 51 ஆயிரத்தை கடந்த போதிலும் அதன் விலையேற்றம் தொடா்ந்து கொண்டிருக்கிறது. திங்கள்கிழமை பவுனுக்கு ரூ. 680 உயா்ந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்தது.
அதாவது, கிராமுக்கு ரூ. 25 குறைந்து ரூ. 6,430-க்கும், பவுனுக்கு ரூ. 200 குறைந்து பவுன் ரூ. 51,440-க்கும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு 40 காசுகள் உயா்ந்து ரூ. 82-க்கும், ஒரு கிலோ (கட்டி வெள்ளி) ரூ. 400 உயா்ந்து ரூ. 82,000-க்கும் விற்பனையானது.
தொடர்புடையது

குறைந்து, அதிகரித்த தங்கம் விலை

தொடா்ந்து சரியும் தங்கம் விலை

3 நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,880 குறைவு

தங்கம் விலை நிலவரம்: இன்று பவுனுக்கு எவ்வளவு குறைந்தது?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை
1 மணி நேரம் முன்பு
வீடியோக்கள்
வியூகம் வகுத்தாச்சு; அடுத்து சூறாவளிப் பிரசாரம்தான்: சரத்குமார் | Sarathkumar |
தினமணி செய்திச் சேவை
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
10 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை
10 ஏப்ரல் 2026


