எரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

இன்றைய தங்கம் விலை நிலவரம்!

இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றி...

News image
தங்கம் விலை நிலவரம்
Updated On :15 ஆகஸ்ட் 2024, 6:23 am

DIN

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய விலையிலேயே நீடிக்கின்றது.

இந்த வார தொடக்கத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரன் ரூ. 51,760-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், கடந்த இரண்டு நாள்களில் சற்று உயர்ந்துள்ளது.

இந்த நிலையில், வியாழக்கிழமை (ஆகஸ்ட் 15) காலை நிலவரப்படி ஒரு சவரன் தங்கம் ரூ. 52,440-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிராம் ரூ. 6,555-க்கு விற்பனையாகின்றது.

அதேபோன்று, வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.88.50-க்கும், ஒரு கிலோ ரூ. 88,500-க்கும் விற்பனையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.