

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று(நவ. 6) சவரனுக்கு ரூ. 80 உயர்ந்துள்ளது.
வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமை தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இன்றி விற்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை சற்று குறைந்து ஒரு கிராம் ரூ. 7,355-க்கும், ஒரு சவரன் ரூ. 58,840-க்கும் விற்பனையானது.
இதையும் படிக்க : சென்செக்ஸ் 600 புள்ளிகள் நிஃப்டி 200 புள்ளிகள் உயர்வு!
இந்த நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ. 80 மீண்டும் உயர்ந்து ரூ. 58,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ. 7,365 விற்பனையாகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ. 7,870-க்கும், ஒரு சவரன் ரூ. 62,960-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
வெள்ளி விலை
வெள்ளியின் விலை நேற்று கிராமுக்கு ரூ. 1 குறைந்து ரூ. 105-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று மாற்றமின்றி அதே விலையில் விற்கப்படுகிறது. ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ. 1,05,000-க்கு விற்பனையாகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

தங்கம் பவுனுக்கு ரூ.320 உயா்வு!

தங்கம் விலை மீண்டும் உயர்வு: சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு!

மீண்டும் உயர்ந்த தங்கம் - வெள்ளி விலை?

தங்கம் விலை மாலையில் அதிரடி உயர்வு
வீடியோக்கள்

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...
OPS வருகையால் திமுகவிற்கு என்ன பலன்? | Ravindran duraisamy interview | DMK | MKStalin | OPS in dmk
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

Thaai Kizhavi public review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

