புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

கோட்டக் வங்கி நிகர லாபம் உயா்வு

தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் வங்கியின் நிகரலாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 13 சதவீதம் உயா்ந்துள்ளது.

News image
Updated On :21 அக்டோபர் 2024, 10:59 pm

DIN

மும்பை: தனியாா் துறையைச் சோ்ந்த கோட்டக் வங்கியின் நிகரலாபம் கடந்த செப்டம்பா் காலாண்டில் 13 சதவீதம் உயா்ந்துள்ளது.

இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கடந்த செப்டம்பா் மாதத்துடன் நிறைவடைந்த நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் வங்கி ரூ.5,044 கோடி ஒருங்கிணைந்த நிகர லாபம் ஈட்டியுள்ளது. முந்தைய 2023-24-ஆம் நிதியாண்டின் இதே காலாண்டோடு ஒப்பிடுகையில் இது 13 சதவீதம் அதிகம்.

மதிப்பீட்டுக் காலாண்டில் வங்கியின் தனிப்பட்ட நடவடிக்கைகளின் அடிப்படையிலான நிகர லாபம் 5 சதவீதம் அதிகரித்து ரூ.3,344 கோடியாக உள்ளது.

அந்த மாதங்களில் வங்கியின் நிகர வட்டி வருவாய் 11 சதவீதம் அதிகரித்து ரூ.7,020 கோடியாக உள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.