இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96-ஆக முடிவு!

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96 காசுகளாக முடிவடைந்தது.
இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96-ஆக முடிவு!
PTI Graphics
Published on
Updated on
1 min read

மும்பை : அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 8 காசுகள் சரிந்து ரூ.86.96 காசுகளாக முடிவடைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நிய செலாவணியில் இன்று, இந்திய ரூபாய் ரூ.86.94 ஆக தொடங்கிய பிறகு, உயர்ந்து ரூ.86.91 ஆக சென்று, பிறகு குறைந்தபட்சமாக ரூ.86.98 ஆக சரிந்த நிலையில், முடிவில் 8 காசுகள் சரிந்து ரூ.86.96 ஆக முடிவடைந்தது.

உள்நாட்டு சந்தைகளின் ஏமாற்றமளிக்கும் வர்த்தக பற்றாக்குறை தரவுகளும் ரூபாய்க்கு அழுத்தம் கொடுத்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

நேற்று (திங்கள்கிழமை) இந்திய ரூபாய் 17 காசுகள் சரிந்து ரூ.86.88-ஆக முடிந்தது.

இதையும் படிக்க: ஃபெடரல் ரிசா்வ் முடிவுக்கு முன்னதாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com