ஏப்ரல் மாதத்தில் சில்லறை பணவீக்கம் 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% ஆக குறைவு!
பழங்கள், காய்கறிகள், பருப்பு, தானியங்கள், இறைச்சி ஆகிய பொருட்களின் விலைகள் குறைந்ததால், சில்லறை பணவீக்கம் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 3.16% குறைந்துள்ளது.










