5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

ரெனால்ட் இந்தியாவின் விற்பனை 27.9% அதிகரிப்பு!

ரெனால்ட் இந்தியா ஜூலை மாதம் அதன் உள்நாட்டு மொத்த விற்பனை 27.9 % அதிகரித்து 3,293 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

News image

Renault India - file picture

Updated On :2 ஆகஸ்ட் 2026, 8:34 pm IST

புதுதில்லி: கடந்த ஆண்டு ஜூலை மாதம் 2,575 வாகனங்கள் விற்பனை செய்த ரெனால்ட் இந்தியா, இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அதன் உள்நாட்டு மொத்த விற்பனை 27.9% அதிகரித்து 3,293 வாகனங்களாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தது.

தொடர்ந்து 11வது மாதமாக நிறுவனம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இரட்டை இலக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளதாக ரெனால்ட் இந்தியா தெரிவித்துள்ளது.

தேவை மற்றும் சமீபத்திய தயாரிப்பு சார்ந்த நடவடிக்கைகளின் ஆதரவுடன், இந்தியப் பயணிகள் வாகன சந்தையின் முக்கியப் பிரிவுகளில் தனது வளர்ச்சி வேகத்தைத் தக்கவைத்துக் கொள்ளவும், தனது இருப்பை வலுப்படுத்தவும் ரெனால்ட் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

Summary

Renault India has reported a 27.9 per cent increase in domestic sales.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.