அந்நியச் செலாவணி கையிருப்பு 69,661 கோடி டாலராக உயர்வு!

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 329.3 கோடி டாலர் அதிகரித்து 69,661 கோடி டாலராக உள்ளது.
அந்நியச் செலாவணி
அந்நியச் செலாவணி
Updated on
1 min read

மும்பை: டிசம்பர் 26 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 329.3 கோடி டாலர் அதிகரித்து 69,661 கோடி அமெரிக்க டாலராக இருப்பதாக ரிசர்வ் வங்கி இன்று தெரிவித்துள்ளது.

கடந்த வாரம், மொத்த கையிருப்பு 436.8 கோடி டாலர் அதிகரித்து 69,331.8 கோடி டாலராக உள்ளதாக தெரிவித்தது.

மத்திய வங்கி வெளியிட்ட தரவுகளின் அடிப்படையில், டிசம்பர் 26ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், கையிருப்பு சுமார் 18.4 கோடி டாலர் அதிகரித்து 55,961.2 கோடி டாலராக உள்ளது என்றது.

அந்நியச் செலாவணி
டிசம்பரில் சுஸுகி இந்தியாவின் விற்பனை 26% அதிகரிப்பு!
Summary

India's forex reserves jumped by USD 3.293 billion to USD 696.61 billion in the week to December 26, the RBI said on Friday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com