தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ. 95.38 ஆக நிறைவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ. 95.38 ஆக நிறைவடைந்தது.

News image

கோப்புப் படம்

Updated On :6 ஜூலை 2026, 5:38 pm IST

மும்பை: அமெரிக்க டாலரின் வலுவான போக்கால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 20 காசுகள் சரிந்து ரூ. 95.38 ஆக நிறைவடைந்தது.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.25 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, பிறகு ரூ. 95.22 முதல் ரூ. 95.48 வரையிலான வரம்பிற்குள் வர்த்தகமானது.

இறுதியில், அதன் முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 20 காசுகள் சரிந்து, ரூபாய் மதிப்பு ரூ. 95.38 ஆக நிறைவடைந்தது.

கடந்த வாரம் வெள்ளிக்கிழமையன்று, டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 17 காசுகள் உயர்ந்து ரூ. 95.18 ஆக நிறைவடைந்தது.

Summary

The rupee depreciated 20 paise to close at 95.38 against the US dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.