தவெக கூட்டணியின் பெயர் முடிவு செய்யப்படவில்லை: மாணிக்கம் தாகூர் பேட்டி!கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்தக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் : நிர்மல்குமார்தோழமை கட்சிகளுடன் அமைந்திருக்கும் கூட்டணி இயற்கையானது: நிர்மல்குமார்இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீதான தடை நீக்கம்!இப்படி செய்வதற்கு மு.க. ஸ்டாலினுக்கு வெட்கமாக இல்லையா? நிர்மல்குமார்நீங்கள் கொடுத்த பதவி வேண்டாம்; பழனிசாமிக்கு எஸ்பி வேலுமணி உள்ளிட்டோர் கடிதம்
/

டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ. 95.23 ஆக நிறைவு!

இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ. 95.23 ஆக நிறைவு.

News image
Updated On :1 ஜூலை 2026, 5:47 pm IST

மும்பை: வளர்ந்து வரும் நாடுகளின் மீது அமெரிக்க டாலரின் வலுவான தாக்த்தால், இன்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 67 காசுகள் சரிந்து ரூ. 95.23 ஆக நிறைவு பெற்றது.

டாலரின் மதிப்பு வலுவடைந்தது, தொடர்ந்து வெளியேறி வருவதால் ரூபாயின் மதிப்பு பலவீனமடைந்து வருவதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 94.67 என்ற நிலையில் வர்த்தகத்தைத் தொடங்கி, வர்த்தக நேரத்தின்போது ரூ. 94.60 முதல் ரூ. 95.29 வரையிலான வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், அதன் முந்தைய நாள் முடிவிலிருந்து 67 காசுகள் சரிந்து, ரூ. 95.23 ஆக வர்த்தகம் நிலைபெற்றது.

நேற்று (செவ்வாய்க்கிழமை), டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ. 94.56 ஆக நிறைவடைந்தது.

Summary

The rupee depreciated 67 paise to close at 95.23 against the US dollar on Wednesday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.