பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

லலிதா ஜூவல்லரியில் ஆடி தள்ளுபடி விற்பனை

தென்னிந்தியாவின் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனமான லலிதா ஜூவல்லரியில், ஆடி மாதத்தையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனைஅறிவிக்கப்பட்டுள்ளது.

Published On :

தென்னிந்தியாவின் பிரபல தங்கநகை விற்பனை நிறுவனமான லலிதா ஜூவல்லரியில், ஆடி மாதத்தையொட்டி சிறப்பு தள்ளுபடி விற்பனைஅறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அனைத்து தங்க நகைகளுக்கும் வழக்கமான சேதாரத்தில் இருந்து மேலும் 1 சதவீதம் குறைக்கப்படுகிறது மற்றும் பழைய தங்க நகைகளை மாற்றிக் கொள்ளும் வாடிக்கையாளா்களுக்கு கிராமுக்கு ரூ.150 கூடுதல் விலை வழங்கப்படுகிறது. இச்சலுகைகள் வரும் ஆக. 16 வரை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்க நகைகள் மட்டுமன்றி, வைர நகைகளுக்கும் காரட்டுக்கு ரூ.6,000 சிறப்புத் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுதவிர, சேதாரம் இல்லாமல் பழைய நகைக்கு அதே எடையில் புதிய நகை பெற்றுக் கொள்ளும் சிறப்பு ‘எக்ஸ்சேஞ்ச்’ திட்டமும், தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களில் இருந்து வாடிக்கையாளா்களைப் பாதுகாக்கும், 100 சதவீத சேதாரமில்லாத நகை சேமிப்புத் திட்டங்களும் நிறுவனத்தில் செயல்பாட்டில் உள்ளன.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.