பாகிஸ்தான், சௌதியுடன் கைகோர்க்கும் துருக்கி! முத்தரப்பு பாதுகாப்பு ஒப்பந்தம்! ஐரோப்பா டி20 பிரீமியர் லீக்கில் விளையாடும் அஜிங்க்யா ரஹானே! செயின்ட் லூயிஸ் ரேப்பிட்- பிளிட்ஸ் செஸ்: பிரக்ஞானந்தா சாம்பியன்! ஒரே வாரத்தில் சவரனுக்கு ரூ. 5,400 உயர்வு: தங்கம் விலை மாலை நிலவரம்! முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு
/

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 96.59 ஆக நிறவைு!

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 96.59 ஆக நிறைவு.

News image

கோப்புப் படம்

Updated On :22 ஜூலை 2026, 5:45 pm IST

கச்சா எண்ணெய் விலையேற்றம் மற்றும் நிலையற்ற அரசியல் சூழலில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 34 காசுகள் சரிந்து ரூ. 96.59 ஆக நிறைவடைந்தன.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ரூ. 96.36 என்ற அளவில் வர்த்தகத்தைத் தொடங்கி, நாள் முழுவதும் ரூ. 96.25 முதல் ரூ. 96.57 வரையிலான வரம்பில் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் நிறைவு விலையை விட 34 காசுகள் சரிந்து ரூ. 96.59 என்ற அளவில் நிலைபெற்றது.

நேற்றைய வர்த்தகத்தில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 96.25 ஆக நிறைவடைந்தன.

Summary

The rupee depreciated by 34 paise to close at 96.59 against the U.S. dollar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.