மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

ரூ. 23.60 லட்சத்தில் டொயோட்டோ இபெல்லா இ3!

ரூ.23.60 லட்சத்தில் டொயோட்டோ இபெல்லா இ3 மாடல் அறிமுகம்..

News image

டொயோட்டோ இபெல்லா இ3 - x.com

Updated On :13 ஜூன் 2026, 6:36 pm IST

கார் உற்பத்தி நிறுவனங்களில் முன்னிலையில் உள்ள டொயோடோ நிறுவனம் மின்சார எஸ்.யூ.வி.யான இபெல்லா இ3 மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தோற்றத்திலும் புதுப்பொலிவைக் கொடுத்திருக்கிறது. இதன் ஆரம்ப விலை ரூ. 23.60 லட்சம். இந்த மின்சார எஸ்.யூ.வி.யில் 61 கிலோவாட் ஹவர் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

இதனை ஒருமுறை முழுமையாக சார்ஜ் செய்தால் 543 கிலோ மீட்டர் வரை பயணிக்கலாம். வேகமான டி.சி. சார்ஜிங் வசதியுடன், 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை வெறும் 45 நிமிடங்களில் சார்ஜ் செய்ய முடியும்.

செயல்திறனைப் பொறுத்தவரை, முன் சக்கரங்களை இயக்கும் மின் மோட்டார் 172 ஹெச்.பி. சக்தி மற்றும் 193 என்.எம். டார்க் திறனை வழங்குகிறது.

Toyota, a leading car manufacturer, has launched the electric SUV model in India.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.