பேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளியின் விலை சரிவு!

முதலீட்டாளர்கள் தங்களின் நிலைப்பாடுகளை குறைத்ததன் காரணமாக, வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 959 வீழ்ச்சி அடைந்து ரூ. 2,49,146 ஆக உள்ளது.

News image

கட்டி வெள்ளி

Updated On :17 ஜூன் 2026, 6:35 pm IST

புதுதில்லி: முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் தங்களின் நிலைப்பாடுகளை குறைத்ததன் காரணமாக, இன்றைய வர்த்தகத்தில் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ. 959 வீழ்ச்சி அடைந்து ரூ. 2,49,146 ஆக உள்ளது.

மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில், ஜூலை மாத ஃபியூச்சர்ஸ் விநியோகத்திற்கான வெள்ளியின் விலை 0.38 சதவீதம் சரிந்து, கிலோவுக்கு ரூ. 2,49,146 ஆக வர்த்தகமானது.

வர்த்தகர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மேற்கொண்ட விற்பனையின் அழுத்தம் காரணமாகவே வெள்ளி விலை குறைந்ததாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

சர்வதேச அளவில், நியூயார்க்கில் வெள்ளியின் விலை 0.04 சதவீதம் சரிந்து அவுன்ஸ் ஒன்றுக்கு 69.99 அமெரிக்க டாலராக வர்த்தகமானது.

Summary

Silver prices on Wednesday fell by Rs 959 to Rs 2,49,146 per kilogram.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.