25 ஆண்டுகள்.. தொடரும் துயரம்! 9/11 குற்றவாளிகளின் வீட்டு மேலாளர் வெளியிட்ட தகவல்! தேசிய விளையாட்டு நாள்: முதல்வர் விஜய் வாழ்த்து!பதக்க வாய்ப்பை இழந்த இந்தியா: ஆசிய விளையாட்டுப் போட்டியில் நீரஜ் சோப்ரா விலகல்!நேபாள வெள்ளம்! காணாமல் போனவர்கள் எண்ணிக்கை 3,000 ஆக அதிகரிப்பு! பாகிஸ்தான் சென்றாரா விஜய்? பொய் செய்தி பரப்புவதில் சாதனை படைக்கும் தவெக! ஆர்.பி. உதயகுமார் குற்றச்சாட்டுசூட்கேஸ், பிரியாணி டபராவில் மனித உடல்! 2வது குற்றவாளியும் கைது! தலை எங்கே? கொலை நடந்தது ஏன்?

வெய்யிலை சமாளிக்க சிறந்த ஏர்கூலர்! தள்ளுபடி விலையில்!

ஃபிளிப்கார்ட் ஸ்மார்ட் பை மூலம் தள்ளுபடி விலையில் விற்பனையாகும் சிறந்த ஏர்கூலர் குறித்து...

Flipkart smartbuy air cooler

ஃபிளிப்கார்ட் ஸ்மார்ட் பை ஏர்கூலர் - படம் / நன்றி - ஃபிளிப்கார்ட்

Published On :20 மே 2026, 6:36 pm IST

கோடை காலத்தையொட்டி சிறந்த ஏர்கூலரை ஃபிளிப்கார்ட் ஸ்மார்ட் பை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஃபிளிப்கார்ட் இணைய விற்பனை தளத்தில் இந்த ஏர்கூலர் கிடைக்கிறது.

ஃபிளிப்கார்ட் நிறுவனத்தின் ஸ்மார்ட் பை மூலம் தரமான மின்னணு பொருள்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்தவகையில் கோடைகாலத்தையொட்டிய வெப்பத்தை சமாளிக்க ஏர்கூலர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

குளிரூட்டுவதற்கு வசதியாக ஏர்கூலரின் 3 பக்கங்களிலும் ஹனி ஹோம்ப் பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. சுமார் 18 அடி வரையிலும் இந்த ஏர்கூலரில் இருந்து வெளியேறும் காற்று குளிர்ச்சியூட்டும்.

இதில் பொருத்தப்பட்டுள்ள மின்மோட்டார் 110 வாட்ஸ் திறன் உடையது. இதனால், அதிக அளவிலான மின்சாரம் தேவைப்படாது.

ஏர்கூலர் உள்ளே 12 அங்குலம் இறக்கை உடைய விசிறி உள்ளது. இது சீரான காற்று பரவுவதை உறுதி செய்கிறது.

காற்றை வேண்டும் திசையில் திருப்பிக்கொள்ள தனியாக லிவர் பட்டைகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏர்கூலரை திருப்பாமலேயே பக்கவாட்டில் பயன்படுத்த முடியும்.

மிதமான காற்று, வேகமான காற்று, அதிவேக காற்று என மூன்று வகைகளில் விருப்பத்திற்கு ஏற்ப வைத்துக்கொள்ளலாம். இதன் விலை ரூ. 5229

பாங்க் ஆஃப் பரோடா, எச்.எஸ்.பி.சி. வங்கி கடன் அட்டைகளுக்கு ரூ. 530 வரை தள்ளுபடியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Flipkart smartbuy air cooler honeycomb pads with bank offers

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.