என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளது குறித்து...

ஜென்சன் ஹுவாங் - படம் - ஏபி
அமெரிக்காவைச் சோ்ந்த உலகின் முன்னணி சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியாவின் தலைமைச் செயல் அதிகாரியாக (சிஇஓ) ஜென்சன் ஹுவாங் மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
சீன உளவாளியாகச் சந்தேகிக்கப்படும் பெண்ணுடனான தனிப்பட்ட உறவு தேச பாதுகாப்புக்கு எதிரானதாக அமையும் என குற்றச்சாட்டு எழுந்ததால், தனது பதவியை கடந்த 13 ஆம் ஆண்டு ஜென்சன் ராஜிநாமா செய்திருந்த நிலையில், தற்போது மீண்டும் அப்பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
Summary
Nvidia reinstates Jensen Huang as CEO
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

