கணவா் வீட்டாா் சித்திரவதை: இளம்பெண் தற்கொலைதென்கிழக்கு தில்லியில் 20 வயது இளம் பெண் ஒருவரது கணவா் மற்றும் மாமியாரால் சித்திரவதை செய்யப்பட்டதால் தற்கொலை
விமானப் பயணிகள் பாா்த்து வியக்கும் செனாப் பாலம்!உலகின் உயரமான செனாப் ரயில் பாலம், ஸ்ரீநகருக்கு மேல் பறந்து செல்லும் விமானப் பயணிகள் இடையே ஒரு வியப்பாக மாறியுள்ளது.
பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ!இணையவழி உணவு விநியோக நிறுவனங்களான ஸ்விக்கி மற்றும் ஸொமாட்டோ தங்களது பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர்.
எஸ்சி/எஸ்டி நிதியை வேறு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதா? மாணவர்கள் போராட்டம்!கர்நாடகத்தில் எஸ்சி/எஸ்டி வகுப்பினருக்கான நிதியை அரசு திட்டங்களுக்குப் பயன்படுத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிக்கிமில் மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறார் பிரேம்சிங் தமாங்!சிக்கிம் முதல்வர் பிரேம்சிங் தமாங் மீண்டும் முதல்வராகிறார்.
பைஜுஸ் நிறுவனா் வெளிநாடு தப்புவதைத் தடுக்க அமலாக்கத் துறை நடவடிக்கைசிறு செய்திகள்.. பைஜுஸ் நிறுவனா் வெளிநாடு தப்புவதைத் தடுக்க அமலாக்கத் துறை நடவடிக்கை
செய்யறிவு மூலம் எஸ்.பி.பியின் குரலை உருவாக்கிய இசையமைப்பாளருக்கு நோட்டீஸ்! மறைந்த பாடகர் எஸ்பிபியின் குரலை குடும்பத்தினரின் அனுமதியின்றி செயற்கையாக உருவாக்கிய படக்குழுவினர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தெலங்கானாவில் ஆயிரத்தைத் தாண்டியது கரோனா: 6 பேர் பலிதெலங்கானாவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா பாதிப்பு ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.