சென்னையில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை! காஞ்சிபுரம் அருகே தண்டவாளத்தில் மண் சரிவு: ரயில் சேவை பாதிப்பு! சென்னையில் பரவலாக பல்வேறு பகுதிகளில் மழை! ‘பெரியார் அறிவுலகம் திறப்பில் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறார் மு.க. ஸ்டாலின்’ - ஆதவ் அர்ஜுனாதில்லியில் தடையை மீறி போராட்டம்... அபிஜீத் தீப்கே, நேஹாவுக்கு தடுப்புக் காவல்!தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி!திருவள்ளூர் உள்பட 6 மாவட்டங்களில் நாளை மிக கனமழை எச்சரிக்கை!

ஆயுதங்கள், வெடிமருந்துகளுடன் பயங்கரவாத கூட்டாளி கைது!

கோப்புப் படம்.

Updated On :

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாத கூட்டாளி ஒருவரை பாதுகாப்புப் படையினர் இன்று கைது செய்து அவரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளை மீட்டனர்.

பாரமுல்லா மக்களவைத் தொகுதியின் ஒரு பகுதியான குப்வாரா மாவட்டத்தில் மே 20 ஆம் தேதி நடைபெறும் வாக்குப்பதிவுக்கு 4 நாட்களுக்கு முன்னதாக ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளன.

சிறப்பு தகவலின் பேரில், ராணுவம், பி.எஸ்.எஃப் மற்றும் போலீஸாரின் கூட்டுக் குழு சோதனைச் சாவடியை அமைத்து, பயங்கரவாத கூட்டாளியான முஷ்டாக் அகமது லோனை குப்வாரா மாவட்டத்தில் உள்ள லோன் ஹரியில் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சோதனையின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களிடமிருந்து இரண்டு கைத்துப்பாக்கிகள், 10 கையெறி குண்டுகள் மற்றும் 54 ஒன்பது மிமீ தோட்டாக்கள் ஆகியவற்றை பாதுகாப்புப் படையினர் மீட்டனர்.

இதனையடுத்து லோன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.