ஒரு யூனிட்டை ரூ. 35-க்கு எந்த மாநிலமும் வாங்கியதில்லை! பெ. சண்முகம் விமர்சனம்!சவூதியில் இலங்கைத் தமிழர் அனோஜனின் மரண தண்டனை ரத்து!போக்ஸோ வீரமணி வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரிய மனு தள்ளுபடி!3-வது நாளாக தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம் (அக். 14)

பள்ளிக்கு வெளியே வீசும் துர்நாற்றம்

சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் உள்ள பழம்பெரும் பள்ளியான செயிண்ட் ஜோசப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

Published On :


சென்னையை அடுத்த ஆவடி மாநகராட்சியில் உள்ள பழம்பெரும் பள்ளியான செயிண்ட் ஜோசப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு வரை சுமார் 3,500 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இந்தப் பள்ளியின் நுழைவு வாயிலில் ஒரு பக்கம் துர்நாற்றம் வீசும் கால்வாயும் மறுபக்கம் குப்பைமேடும் இருக்கின்றன. தற்போது கரோனா தொற்று அச்சம் நிலவி வரும் சூழலில் இந்தக் குப்பைகளை அகற்ற ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்.டி.ராமன், ஆவடி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.