இந்த வாரம் கவிதைமணி தலைப்பு: தாமரை!

யாரோவாகிப் போன அவள் என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..!
இந்த வாரம் கவிதைமணி தலைப்பு: தாமரை!
Updated on
1 min read

யாரோவாகிப் போன அவள் என்ற தலைப்பில் கவிதை எழுதி அனுப்பிய கவிஞர்கள் அனைவருக்கும் நன்றி..! இந்த வாரம் நீங்கள் எழுத வேண்டிய கவிதைக்கான தலைப்பு: தாமரை 

உங்கள் கவிதைகளை kavidhaimani@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும். 12 வரிகளுக்கு மிகாமல் கவிதை இருந்தால் மட்டுமே கவிதைகள் வெளியிடப்படும். பெரிய கவிதைகள் பதிவேற்றம் செய்யப்படாது.

உங்கள் கவிதைகளை யூனிக்கோடு எழுத்துருவில் தட்டச்சு செய்து அனுப்பவும். மற்ற எழுத்துருக்கள் நிராகரிக்கப்படும். மேற்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கு அடுத்த வியாழக்கிழமைக்கு முன்பாக அனுப்ப வேண்டுகிறோம். கவிதைக்குக் கீழே உங்கள் பெயரை மறக்காமல் தமிழில் தட்டச்சு செய்து அனுப்பவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com