ஜெர்மனியின் கொலோன் பல்கலை.யில் தமிழ் இருக்கை: ஐரோப்பிய தமிழர்கள் வேண்டுகோள்வரும் மார்ச் மாதம் இந்த தமிழ் துறையின் 'தமிழ் இருக்கை' யின் காலம் முடிவுறவுள்ள நிலையில், அடுத்த வருடம் தமிழ்த் துறையும் மூடப்படவிருக்கிறது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிய ஜெர்மனி, லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பு'கொடுப்பதற்கு ஒரு மனம் வேண்டும், அதையும் காலத்தே செய்யவேண்டும்' நாட்டுப்புற கலைஞர்களுக்கு உதவிய ஜெர்மனி மற்றும் லக்ஸம்பர்க் தமிழ் அமைப்பினர்.
தமிழ்ப் பல்கலை சார்பில் அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை முன்னெடுக்க ஒப்பந்தம் கையெழுத்துதஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகமும், டெக்சாஸ் மாகாணத்தில் இயங்கிவரும் எட்யுரைட் அறக்கட்டளையும் (EduRight Foundation) இணைந்து அமெரிக்காவில் தமிழ்க் கல்வியை முன்னெடுத்துச் செல்லும் வகையில் புரிந்துணர்வு
நியூயார்க் தமிழ்ச்சங்கம் நடத்திய தீபாவளிக் கொண்டாட்ட விழாநவம்பர் 9, 2019 சனிக்கிழமை பிற்பகல் நியூயார்க் தமிழ்ச்சங்கம் தீபாவளிக் கொண்டாட்ட விழாவை நடத்தியது.
10வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு: ஒரு கண்ணோட்டம்10 வது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு 2019ம் ஆண்டு ஜூலை 4, 5, 6, 7 ஆகிய நான்கு நாட்கள் சிகாகோ நகரில் நடைபெற்றதை பலர் அறிவர். நிகழ்ந்தது, நிகழப் போவது எவையெவை என்பதை தமிழ் ஆர்வலர்களுக்குத் தெரிவிப்பதைக் கடமையாகக் கருதுகிறேன். விரும்புவோர் படிக்கலாம்.
ஜெர்மனியில் இந்தியத் தூதரகம் கொண்டாடிய யோகா தினம்!சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஜெர்மனியின் பிராங்பேர்ட் நகரில் இந்திய தூதரகம் சார்பாக யோகா தினம் கொண்டாடப்பட்டது.
ஜெர்மனியில் கல்விக்கண் திறந்த முன்சென் தமிழ்ச்சங்கம் புலவர்களை கவி புனையச் சொல்லி, அவர்களுக்கு பொற்கிழியையும், பொற்காசுகளையும் வழங்கிய மன்னர்களுக்கு மத்தியில் தன் பாடலின் மூலம் பல நல்ல உள்ளங்கள் கல்விச்சாலைகள் ஆரம்பிக்க ஊக்கப்படுத்திய
ஜெர்மனியில் செர்ரி மலர்களின் கோலாகலம்!வசந்தகாலம் ஆரம்பித்துவிட்டாலே ஜெர்மானியர்களுக்கு கொண்டாட்டம் தான்! குளிர் காலத்தில் இலைகள் அனைத்தையும் இழந்த மரங்கள்,
தைவான் தமிழ்ச்சங்கத்தின் ஒன்பதாம் தமிழ் அமர்வுதைவான் தமிழ்ச்சங்கம் சார்பில் தொடர்ச்சியாக நடத்தப்படும் தமிழ் அமர்வின் ஒன்பதாம்அமர்வு தைபே (Taipei) நகரில் உள்ள தேசிய தைவான் பல்கலைகழகத்தில்