அகழாய்வுகள் காட்டும் பெருங் கற்காலத் தடயங்கள்பெருங் கற்காலப் பண்பாட்டில், முதன்மையான இடத்தைப் பெறும் தொல்பொருள், விலை உயர்ந்த கல்மணிகளே ஆகும். தமிழகத்தில் பெருங் கற்படைக் காலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்த தொழிலாகவும், அயல்நாட்டாரைக் கவரும் வண்ணம8 ஜூன் 2020, 12:04 pm IST
வரலாற்றுக் காலம் - 8. போளுவாம்பட்டியும், குடிக்காடும்அகழாய்வுக்குழியின் 2 மீட்டர் ஆழத்தில் இந்த சுடுமண் முத்திரை கிடைத்துள்ளது. இம்முத்திரையில் வில் அம்பு, கயல் ஆகிய உருவங்களுடன், “வர்மனக” என்ற தமிழி எழுத்துப் பொறிப்பும் காணப்படுகிறது. இம்முத்திரையில் ச8 ஜூன் 2020, 11:30 am IST
வரலாற்றுக் காலம் – 17சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கட்டுமான அமைப்பும் அந்தக் கலைநுணுக்கமும், இன்றைக்கும் அனைவராலும் வியந்து பாராட்டத்தக்க நிலையில் உள்ளதே, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கலைப்படைப24 மார்ச் 2017, 11:54 am IST
அத்தியாயம் 45 - புதையுண்ட தமிழகத்தின் நிறைவுப்பகுதிதமிழகத்தில் மேற்கொண்ட முதன்மையானதும், முதலாவதுமான ஆழ்கடல் ஆய்வும், அதன் வழியாக பெறப்பட்ட புதிய தகவல்களும் இவ்வாய்வில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.16 டிசம்பர் 2016, 12:00 am IST
அத்தியாயம் 44 - வரலாற்றில் நவீன கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ. 1500 - 1900)பல அகழாய்வுகள் மேற்கொண்டால், இன்னும் பல உண்மைகள் நமது பாரம்பரிய கலாசாரத்தின் வெளிப்பாடுகள் தெள்ளத்தெளிவாக வெளிப்படும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.18 நவம்பர் 2016, 12:00 am IST
அத்தியாயம் 43 - வரலாற்றில் நவீன கால மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ.1500 - 1900)சோழர்களின் ஆட்சி மறையத் தொடங்கியபோது, பொ.ஆ.1336 முதல் விஜயநகரப் பேரரசு தலைதூக்கியது. பொ.ஆ. 14-ம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவை விஜயநகரர்கள் ஆட்சிபுரிந்துள்ளனர்.11 நவம்பர் 2016, 2:10 pm IST
அத்தியாயம் 42 - வரலாற்றின் இடைக் காலத்தில் மக்களின் சமூக, பொருளாதார, பண்பாட்டு நிலை (பொ.ஆ. 500 - 1500 வரை)சோழன் மாளிகை மிகவும் உயர்ந்த பல அடுக்குகளைக் கொண்ட அரண்மனை என்பதில் ஐயமில்லை. மேலும், அகழாய்வில் ஏராளமான இரும்பு ஆணிகள் சிறியதும் பெரியதுமாக (சுமார் 3 செ.மீ. முதல் 55 செ.மீ. வரை நீளமுள்ள ஆணிகள்) கிடைத21 அக்டோபர் 2016, 12:00 am IST
அத்தியாயம் 41 - அண்மைக்கால அகழாய்வுகள் 2015 – 16 (பகுதி 2)இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறை, கீழடி பள்ளிச்சந்தைத்திடல் என்ற இடத்தில் அகழாய்வு மேற்கொண்டுள்ளனர். இங்கு பல அகழ்வுக்குழிகள் போடப்பட்டு அரிய தொல்பொருட்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.22 செப்டம்பர் 2016, 11:12 pm IST
வரலாற்றுக் காலம் – 18சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன்னர் பயன்படுத்தப்பட்ட கட்டுமான அமைப்பும் அந்தக் கலைநுணுக்கமும், இன்றைக்கும் அனைவராலும் வியந்து பாராட்டத்தக்க நிலையில் உள்ளதே, நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச்சென்ற கலைப்படைப16 செப்டம்பர் 2016, 5:54 pm IST