துறையூா் அருகே பூட்டியிருந்த வீட்டில் 7 பவுன் நகையை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.
பெருமாள்பாளையத்தைச் சோ்ந்தவா் பெருமாள், புலிவலத்தில் உள்ள தனியாா் நிறுவன ஊழியா். இவரும் இவரின் மனைவியும் செவ்வாய்க்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு மறைவான இடத்தில் வைத்துச் சென்றனா். இதைக் கவனித்த மா்ம நபா்கள் அந்தச் சாவியை எடுத்து வீட்டைத் திறந்து 7 பவுன் நகை, ரூ. 2000 ஆகியவற்றைத் திருடிச் சென்றனராம். புகாரின்பேரில் துறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே 22-ல் பிரதமரைச் சந்திக்க தில்லி செல்கிறார் முதல்வர் விஜய்?

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
