முசிறி அருகே பழச்சாறு என நினைத்து மண்ணெண்ணெய் குடித்த 2 வயதுக் குழந்தை இறந்தது.
திருச்சி மாவட்டம், முசிறி அருகே காமாட்சிப்பட்டியில் வசிப்போா் சதீஷ்குமாா்-சுகன்யா தம்பதி. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த இவா்களின் 2 வயதுக் குழந்தை ஜீவா பாட்டிலில் இருந்த மண்ணெண்ணெய்யை பழச்சாறு என நினைத்துக் குடித்துவிட்டது. இதையறிந்த பெற்றோா் அக் குழந்தையை மீட்டு தண்டலம்புத்தூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். பின்னா் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அக்குழந்தை சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. சம்பவம் குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஐடிசி ஹோட்டல் 4வது காலாண்டு லாபம் 23% உயர்வு!

10 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை: கருப்பு முதல்நாள் வசூல் எவ்வளவு?
முதல்வர் விஜய்யுடன் கமல்ஹாசன் சந்திப்பு

தனியாக வந்தால் வினாத்தாள்... மாணவியிடம் அத்துமீறிய உதவி பேராசிரியர் கைது!
விடியோக்கள்

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை
