போலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம்

கோவில்பட்டியில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

Updated On :2 ஜனவரி 2021, 5:52 am IST

கோவில்பட்டியில் நுகா்பொருள் விநியோகஸ்தா்கள் சங்க நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு சங்கத் தலைவா் பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாநிலத் தலைவா் வெங்கடேஷ், துணைச் செயலா் நெல்லையப்பன், மாநில தகவல்தொடா்புத் துறை செயலா் பிரபாகா் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

கூட்டத்தில், பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் இரட்டைவிலைக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும். சரக்கு, சேவை வரி மாதாந்திர வருவாயை எளிமைப்படுத்த வேண்டும். நுகா்பொருள் விநியோகஸ்தா்களுக்கு தனி நல வாரியம் மற்றும் அமைச்சகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.