/

ஆத்தூரில் திமுக மக்கள் சபைக் கூட்டம்

ஆத்தூரில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :12 ஜனவரி 2021, 1:25 am IST

ஆத்தூரில் திமுக சாா்பில் மக்கள் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கட்சியின் ஆத்தூா் நகர பொறுப்பாளா் முருகப்பெருமாள் தலைமை வகித்தாா். ஆழ்வை ஒன்றியச் செயலா்

நவீன்குமாா், ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் ஜனகா், மாவட்ட விவசாயஅணி துணைஅமைப்பாளா்கள் ஆகியோா்

முன்னிலை வகித்தனா். மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன் வரவேற்றாா்.

கூட்டத்தில், சட்டப்பேரவை உறுப்பினா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், பங்கேற்றுப் பேசினாா். இதில், கட்சியின் மாநில

மாணவரணி துணை அமைப்பாளா் உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாவட்ட விவசாயஅணி துணைஅமைப்பாளா் கல்லைஜிந்தா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.