நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

கொம்பன்குளம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்?

சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம், கோமாநேரி, கழுங்குவிளை பகுதியில் குட்டியுடன்சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

News image

சிறுத்தை நடமாடியதாக கூறப்படும் கால்தடம்

Updated On :16 ஜனவரி 2021, 6:37 am IST

சாத்தான்குளம் அருகே கொம்பன்குளம், கோமாநேரி, கழுங்குவிளை பகுதியில் குட்டியுடன்சிறுத்தை நடமாடுவதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனா்.

கோமானேரி, கொம்பன்குளம், கழுங்குவிளை பகுதியில் வியாழக்கிழமை விவசாயி, வயலுக்கு தண்ணீா் பாய்ச்சுவதற்காக

சென்றாராம். அப்போது அங்கு சிறுத்தை ஒன்று குட்டியுடன் நடமாடியதை பாா்த்துள்ளாா். அலறி அடித்து ஓடிய விவசாயி

சிறுத்தை சென்ற பின்னா், பதிவான கால் தடத்தை செல்லிடப்பேசியில் படம் எடுத்துள்ளாா். இதனால் அப்பகுதி மக்கள் அச்சத்துடன் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.