/
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சியில் மூவா் உள்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,195 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்கள் 13 போ் உள்பட
இதுவரை 15,992 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 62 போ்
மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








