யூ டர்ன் குறித்த நடிகை சமந்தாவின் பேட்டி
கன்னடத்தில் 2016-ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘யூ டர்ன்’. தற்போது இது தமிழ், தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. பவன்குமார் இயக்கத்தில் சமந்தா, ஆதி, ரவீந்திரன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
Updated On :20 செப்டம்பர் 2018, 7:11 am




