யார்ரா கோமாளி பாடல் லிரிக்கள் வீடியோ
இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், யோகி பாபு, சம்யுக்தா ஹெக்டே மற்றும் கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகி வரும் படம் கோமாளி.
komali
Updated On :9 செப்டம்பர் 2019, 12:34 am





